ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.. டிடிவி தினகரன் நம்பிக்கை
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கட்சியில் சிலர் இல்லை என்பதால் வாக்குகள் சிதறாது எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள திருநின்றவூரில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிலைகளை திறந்து வைத்தார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கட்சிப் பாகுபாடின்றி அனைவரது வீட்டிலும் ஜெயலலிதா புகைப்படம் உள்ளது. அதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். எம்ஜிஆர் மறைந்த போது கட்சியை அழிக்க நினைத்தவர்களை முறியடித்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து அதிமுக ஆட்சி நடைபெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவை விட்டு சிலர் பிரிந்து சென்றுவிட்டதால் வாக்குகள் சிதறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications