மத்திய அரசை எதிர்க்காமல் உண்ணாவிரதம் என்று கபட நாடகம் ஆடுகின்றனர் - மு க ஸ்டாலின்
உண்ணாவிரதம் என்ற பேரில் அதிமுகவினர் கபட நாடகம் ஆடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது போல் கபட நாடகம் ஆடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் நடத்துவது போராட்டம் இல்லை, அடிமைத்தனமான கபட நாடகத்தை நடத்துகின்றனர் என்றார்.

எடப்பாடி அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட தகுதி இல்லை, சட்டசபையில் அமைச்சர்களுடன் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகம் மீது அக்கறை இருந்தால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற தகுதியில்லாமல் அரசாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி அரசு துளி அளவிற்கு கூட அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் குதிரைபேரம் ஆட்சி நடக்கிறது, காரணம் அவர்கள் பதவிகளை காப்பாற்றி கொள்ள மத்திய அரசிடம் அடிமைத்தனமாக இருக்கிறார்கள். இதனால்தான் திமுகவினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications