எடப்பாடி கோஷ்டியுடன் சேர அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு- முனுசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட அதிமுக தொண்டர்கள் விருப்பப்படவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று திடீரென தெரிவித்தார்.

AIADMK party men don't want to merge with Edappadi Palanichami team: K.P.Munusamy

பன்னீர்-எடப்பாடி அணிகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, சசிகலா குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுவதாகவும், அது ஊழல் கோஷ்டி என்றும், அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டாம் என தொண்டர்கள் கூறியுள்ளதாகவும் முனுசாமி தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK party men don't want to merge with Edappadi Palanichami team, says OPS team's K.P.Munusamy.
Please Wait while comments are loading...