விஜய்யின் நிழலாக மாறும் 4 செயலாளர்கள்! அதிக துறைகளை அள்ளிய ஐஏஎஸ் யார்? வெளியானது அதிரடி பட்டியல்!
சென்னை: முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளர்கள் 4 பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் யாருக்கு எந்த துறை என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் அரசு பதவியேற்று 8 நாட்கள் ஆகின்றன. முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலாளராக செந்தில் குமார் ஐஏஎஸ், செயலாளர் 2வதாக லட்சுமி பிரியா, செயாளர் - 3 வதாக அண்ணா துரை, கூடுதல் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 4 பேருக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் யாருக்கு எந்த துறை என்பதை பார்க்கலாம்.
செந்தில் குமார் ஐஏஎஸ்
நிதித் துறை, உள்துறை, கலால், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், ஆற்றல், தொழிற்சாலைகள், முதலீடு, பொருளாதாரம், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலன், லஞ்ச ஒழிப்பு ஆகிய 10 துறைகள் ஆகும்.
லட்சுமிபிரியா ஐஏஎஸ்
முதல்வர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், முதல்வரின் சுற்றுப்பயணம், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை, சமூகநலன், பெண்கள் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலம், ஆதிதிராவிடர், பழங்குடியின துறை, மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அண்ணாதுரை
இயற்கை வளங்கள், நீர் வளம், வேளாண்மை, விவசாயிகள் நலன், கால்நடைத் துறை, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம், கைத்தறி, கைவினை, ஜவுளி, காதி, போக்குவரத்து துறை, சட்டம், சட்டசபை செயலகம், மனிதவள மேம்பாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை ஆகிய 12 துறைள் கொடுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு ஐஏஎஸ்
வணிக வரி, பதிவுத் துறை, சுற்றுலா, கலாச்சாரம், அறநிலையத் துறை, சிறு குறு நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, தொழிலாளர் நலன், திறன் வளர்ச்சி, திட்டம் மற்றும் வளர்ச்சி, சிறப்பு செயலாக்கம், சிறப்பு முயற்சிகள் துறை ஆகிய 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications