அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் திடீர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு,திருப்பூர் மாநகர்,திருப்பூர் புறநகர், மதுரை புறநகர்,கன்னியாகுமரி மாவட்டங்களின் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பாத்திமாபீவி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் நிர்வாகிகள் - மாவட்ட செயலாளர் - பத்மஜா ஜனார்த்தனம் (சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3-வது வார்டு உறுப்பினர்) மாவட்ட இணைச் செயலாளர் - சாந்தி.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்- செல்வக்குமாரி (மாவட்ட ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர்)
வேலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் - சுகன்யா மோகன்ராம்( வாலஜாபேட்டை நகரமன்ற முன்னாள் தலைவர்), இணைச் செயலாளர்-பவானி கருணாகரன் ( முன்னாள் எம்.எல்.ஏ)
விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்-கண்ணம்மாள் இளவழுதி
திருப்பூர் மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளர் - ரேவதிக்குமார்( பொதுக்குழு உறுப்பினர் தாராபுரம் தொகுதி)
திருப்பூர் மாநகர மாவட்ட பல்லடம் நகர மகளிர் அணி செயலாளர் - சித்ராதேவி
மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர்-சண்முகப்பிரியா மாநகராட்சி 24-வது வார்டு உறுப்பினர்)
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் -டாரதி சேம்சன் (நாகர்கோவில் மாவட்ட இணைச் செயலாளர்-ஹெப்சிபாய் இன்பராணி(மாறாங்கோணம், மேக்கா மண்டபம், தக்கலை ஒன்றியம்)
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications