மதுரை - பெங்களூர் மார்க்கத்தில் கூடுதல் சேவையை அறிமுகப்படுத்தியது.. ஏர் பிகாசஸ்
சென்னை: ஏர் பிகசாஸ் நிறுவனம் மதுரை - பெங்களூர் மார்க்கத்தில் கூடுதலாக ஒரு விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஏர் பிகாசஸ் நிறுவனம் ஹூப்ளி, திருவனந்தபுரம், மதுரை, மங்களூர், சென்னை, கடப்பா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது.

விரைவில் தூத்துக்குடி, பெல்காம், ராஜமுந்திரி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரை - பெங்களூர் இடையிலான சேவையில் இன்னொரு விமான சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மதுரை டூ பெங்களூருக்கு தினசரி மாலை ஒரு விமான சேவை மட்டும் இருந்து வருகிறது. இதை கூடுதலாக்கியுள்ளது இந்த நிறுவனம்.
அதன்படி காலை 10.25 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பும் விமானம் முற்பகல் 11.35 மணிக்கு மதுரையை சென்றடையும். மரு மார்க்கத்தில் மதுரையிலிருந்து 12 மணிக்குப் புறப்பட்டு 1.15 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.
இதில் சலுகை அடிப்படையில் ஒரு வழிக்கட்டணமாக 1,599 ரூபாய் வசூலிக்கப்படும். இருவழிகட்டணமாக 2,999 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் ஏர் பிகாசஸ் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications