அனுமதியின்றி பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்த அஜித் ரசிகர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாநகராட்சியிலுள்ள சுந்தராபுரம் பகுதியில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி மே 1ம்தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை சிலர் அப்பகுதியில் பிளக்ஸ் போர்டு வைப்பதாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்த விளம்பரப் பதாகையை அகற்றினர். மேலும், இது தொடர்பாக போலீஸார், குறிச்சி ஹவுசிங்யூனிட் பகுதியைச் சேர்ந்த எஸ்.மகேஷ் (25) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் போலீஸார், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
அனுமதியின்றி பேனர் வைத்ததால் அஜித் ரசிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை பகுதியில் சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications