சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்
நெல்லை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக-கேரளா எல்லைகளில் இருமாநில காவல்துறையினரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மறுதினம் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டை புளியரை பகுதி சோதனை சாவடி மற்றும் கேரள மாநிலம் ஆரியங்காவு ஆகிய சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 24 மணி நேரமும் சுமார் 2 ஆயிரம் கார், பேரூந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வழியே தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்கவும், இரு மாநில எல்லைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சோதனைகள் நடைபெற்று வருகிறது.

செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் 24 மணி நேர தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் முழு சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.

-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications