மின் கம்பங்கள் மீது மோதிய ஆம்புலன்ஸ்.. மின்சாரம் இல்லாமல் தவித்த கிராமம்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: மின் கம்பங்கள் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில், கரூர் அடுத்த செல்லாம்பாளையம் கிராமம் முழுக்க மின் இணைப்பு இல்லாமல் மக்கள் நேற்றிரவு தவித்தனர். சிவா என்பவர் ஓட்டிவந்த ஆம்புன்லஸ், ஒத்தையூர் சாலையில் மின்கம்பங்கள் மீது மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிருஷ்வசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications