தேர்தலை முன்னிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 'ஆம்புலன்ஸ்கள்'
சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவின்போது யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்,
"சென்னை , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 105 வாகனங்கள் பணியில் இருக்கும். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி சுமார் நான்கைந்து வாக்குச் சாவடிகளுக்கு பொதுவாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்படும்.
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாகனங்களும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். மற்ற மாவட்ட நிர்வாகத்தினரின் உதவியுடன் தமிழகம் முழுவதும் மொத்தம் 639 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ளலாம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications