விஷால் வேட்புமனுவை நிராகரித்தது ஜனநாயகப் படுகொலை - அமீர்
ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமீர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்தார். அப்போதே இயக்குநர் அமீர், யாரை எதிர்த்து விஷால் போட்டியிடுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து
கருத்து கூறியுள்ள நடிகர் அமீர்,தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமீர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications