இன்டர்நெட் மையத்தில் அமெரிக்க மாணவர் மீது பயங்கர தாக்குதல்: ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை
சென்னை: சென்னையில் இன்டர்நெட் மையத்தில் அமெரிக்க மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அம்மைய ஊழியர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் 32 வயது கெவின் பெர்னார்டு என்ற மாணவர். கடந்த வாரம் இந்தியா வந்த இவர், நேற்று சென்னை வந்துள்ளார். நேற்று மாலை அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோருக்கு மெயில் பண்ணுவதற்காக பெரியமேட்டில் உள்ள இண்டர்நெட் மையத்திற்கு சென்றுள்ளார்.
இண்டர்நெட் கட்டணம் செலுத்துவதில் கெவினுக்கும் அம்மைய ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கெவுன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியமேடு போலீசார் இன்டர்நெட் மைய ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்கப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணி கெவின் மருத்துவ படிப்பில் சேர முயற்சித்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications