ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.. ஹைகோர்ட்டில் தீபக் மனு!
ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் தான்தான் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்பதை உறுதி செய்ய அவரது உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்கக்கோரி அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார் என தீபக் தெரிவித்துள்ளார். மேலும் தமது பாட்டி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஷைலஜா என்ற சகோதரியே கிடையாது என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications