கண்ணியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் விஜயகாந்த்- அன்புமணி கண்டனம்
சேலம்: ஊடகத்துறையினரை தூ என்று துப்பி இழிவுபடுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பா.ம.க இளைஞரணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகேயுள்ள மாட்டையாமபட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அன்புமணி அங்கு கபடி வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு இந்தமுறை நடத்தபட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், செய்தியாளர்களை இழிவு படுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜயகாந்த் அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் இருப்பவர்கள் கண்ணியத்துடனும், வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
காணொலி: சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி ஒன்றியம் மாத்தையாம்பட்டியில் கபடி போட்டியை தொடங்கி வைத்து, கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய போது... 27.12.2015
Posted by Anbumani Ramadoss on Sunday, December 27, 2015
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications