கூத்தாண்டவர் கோவில் திருவிழா.. 'மிஸ் கூவாகம்' பட்டம் வென்றார் சென்னை ஆண்ட்ரியா!
விழப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சென்னைய சேர்ந்த ஆண்ட்ரியா முதலிடம் பிடித்தார்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா "மிஸ் கூவாகம்' பட்டம் வென்றார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 25 ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூவாகத்துக்கு திருநங்கைகள் வந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவின் ஒருபகுதியாக நேற்று மிஸ் கூவாகம் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். விதவிதமாக ஆடை, நகைகள் அணிந்து வந்த திருநங்கைகள் நடனம், நடை, உடை, பாவனையுடன் திறனை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிஸ் கூவாகம் பட்டத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து சேலம் கவி இரண்டாம் இடத்தையும், மதுரை வர்ணிதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இளம் சாதனையாளர் விருது பானுவுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, கிரீடம் சூட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications