தேனி வனப்பகுதியில் வேட்டையாடிய இருவர் கைது - வீடியோ
தேனி வனப்பகுதியில் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி: தேனி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் தேனி வனப்பகுதியில் அடிக்கடி சிலர் வேட்டையாடி வந்துள்ளனர். இவர்களை வனத்துறையினர் பல நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் தேனி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் வேட்டையாடுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் வேட்டியாடிய காளை மற்றும் முருகன் என இருவரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வேட்டையாடிய விலங்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காடுகளில் சிலர் தொடர்ந்து சில விலங்குகளை குறிவைத்து வேட்டையாடி அவற்றை விபாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இது பெரும் வணிகமாகவே நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications