”அண்ணா பல்கலைகழகத்தின் “டான்செட்” தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது”
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் எம்.சி.ஏ மற்றும் எம்.ஈ படிப்புகளுக்கான "டான்செட்" தேர்வை இன்றும் ,நாளையும் 96,517 பேர் எழுதுகின்றனர்.
எம்.சி.ஏ, எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு "டான்செட்" இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதிலும் 96,517 பேர் எழுதுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள எம்.சி.ஏ., எம்.பி.ஏ. மற்றும் பொறியியல் முதுநிலை படிப்புகளிலும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான முதுநிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்காக டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடாவருடம் நடத்துகிறது.
2014-15 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவுத் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு இன்றும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும் தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடத்தப்படுகிறது.
எம்.சி.. படிப்புக்கு 13,817 பேர், எம்.பி.ஏ. படிப்புக்கு 32,684 பேர், பொறியியல் முதுநிலை படிப்புக்கு 50,016 பேர் என மொத்தம் 96,517 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications