அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஏப்ரல் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்யும் விவகாரத்தில் தேடல் குழுவுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்யும் விவகாரத்தில் தேடல் குழுவுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக, துணைவேந்தரை நியமிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. இதற்காக 3 தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கடைசி 3ஆவது தேடல் குழு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. பொதுவாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்களில் 3 பேரை தேர்வு செய்துஆளுநர் மாளிகைக்கு அந்த குழுவானது அனுப்பி வைக்கும். அந்த 3 பேரில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்தார்.
இந்தக் குழு, புதிய துணைவேந்தர் பதவிக்கு, ஆறு பேர் பட்டியலை தயாரித்துள்ளது. அதிலிருந்து 3 பேரை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரை துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications