ஆந்திராவில் போலீசார் நடத்திய விபச்சார ரெய்டில் நடிகை திவ்ய ஸ்ரீ கைது
சென்னை: நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றொரு முன்னணி நடிகை ஆந்திராவில் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சந்தாமாமா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் விபசார வழக்கில் நடிகை திவ்ய ஸ்ரீ ஆந்திராவில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். திவ்யஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு திவ்யஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.
அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சிறு வேடங்களில் நடித்து வருகிறார்கள். முன்னணி ஹீரோயின் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications