சென்னையில் மீண்டும் பரிதாபம்.. தேங்கிய மழை நீரி்ல் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சென்னை: சென்னை வேளச்சேரியில் மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஒரு தம்பதி பலியான சோகமே இன்னும் மறையாத நிலையில் இன்னொரு உயிர் பறிபோயுள்ளது.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் செண்பகா தேவி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவர் திரவியம், மகன் உள்ளனர்.

நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் செண்பகா தேவி. அப்போது பாரதிபுரம் பிரதான சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரி்ல் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அதைக் கவனிக்காமல் மிதித்துள்ளார் செண்பகா தேவி. இதில் அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஷெனாய் நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதால் மின்சார வயர்களை மின்வாரியத்தினர் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications