சகாயத்தை தொடர்ந்து கிரானைட் ஊழலை கிளறிய கலெக்டர் திடீரென மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரியான அன்ஷுல் மிஸ்ரா திடீரென டெல்லி பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 5 ஆண்டு காலம் அவர் மத்திய அரசுப் பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வணிகவரித் துறை (செயலாக்கம்) இணை கமிஷனராக இருந்தவர் அன்ஷுல் மிஸ்ரா. இவர் தற்போது மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 5 ஆண்டு காலம் அவர் மத்திய பணியில் இருப்பார் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதித்துறையில் இணைச் செயலாளராக பொறுப்பேற்கிறார் அன்ஷுல் மிஸ்ரா.
கிரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்து, மதுரையைக் கலக்கிய சகாயம் கலெக்டர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதும் கலெக்டராக நியமிக்கப்பட்டார் அன்ஷுல் மிஸ்ரா. சகாயம் விட்டுப் போன பணிகளை இவர் தீவிரமாகச் செய்தவர். இதனால் இவரும் மாற்றப்பட்டார். அதன் பிறகு முக்கியத்துவம் இல்லாத பொறுப்பில் இருந்து வந்தார் மிஸ்ரா. தற்போது மத்தியப் பணிக்குப் போயுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications