தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் இசைநிகழ்ச்சியா?... ஏ.ஆர். ரகுமானுக்கு எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார்.

தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 23 ம் தேதி இலங்கையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் ஒருபக்கம் களைகட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் இதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
சென்னை முழுவதும் ஒரு அமைப்பு "தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி கேட்டு சென்னை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
முருக சேனை என்ற அமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications