சென்னையில் மீட்கப்பட்ட சிலைகள்... மத்திய தொல்லியல் நிபுணர்கள் 2-வது நாளாக ஆய்வு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலை கடத்ததில் ஈடுபட்ட தீனதயாளின் வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்த சிலைகள் மற்றும் ஓவியங்களை, மத்திய தொல்லியல் துறை நிபுணர்கள் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் இருந்து 45 ஐம்பொம் சிலைகள் உள்படஎராமான சிலைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளைஆய்வு செய்ய வரும்படி, மத்திய தொல்லியல் துறை நிபுணர்களுக்கு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதி இருந்தார்.












Click it and Unblock the Notifications