தமிழகம் முழுவதும் கலைக் கல்லூரிகள் திறப்பு.. பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள் செமஸ்டர் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் முதல் வாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன.
அதேபோல பிளஸ் ஒன் வகுப்புகள் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கின.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள் நேற்று தொடங்கின. இதையொட்டி அனைத்துக் கல்லூரிகளும் விழாக் கோலம் பூண்டிருந்தன. புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் வரவேற்ற நிகழ்ச்சிக்கு பல கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ராகிங் உள்ளிட்டவை நடைபெறாமல் இருக்கும் வகையில் பல கல்லூரிகளில் மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றதையும் காண முடிந்தது.
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பட்டாசு வெடித்தும், பூத் தூவியபடியும் முதல் நாளை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே போல சென்னை நகர கல்லூரி மாணவர்கள் பலர் பஸ்களை அமர்க்களப்படுத்திய காட்சியையும் காண முடிந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications