தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயற்சி- ஒருவர் கைது
காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள்கோயிலில் தமிழிசை மீது தாக்குதல் முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

காஞ்சிபுரம்: சென்னை அருகே சிங்கபெருமாள்கோவிலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பெருமாள்கோயிலில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் மேடை ஏறி வந்த ஒருவர் நபர் தமிழிசையை தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழிசை கூறுகையில் நான் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து பேசி கொண்டிருந்த போது என்னை தாக்கும் நோக்கில் ஒருவர் வந்தார். அவர் படியேறி மேடைக்கு வரும் வரை போலீஸார் தடுக்கவில்லை.
எனவே இதுபோன்ற பொதுக் கூட்டங்களில் பேசுவோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications