பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உட்பட 19 பேருக்கு ஜன.12 வரை ஜெயில்!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேரை ஜனவரி 12-ந் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது விஜயகாந்த் திடீரென தன்னிலை மறந்து ....த்தூ... என காறி துப்பினார். இது மிகக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்தின் இந்த அநாகரிக செயலைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை முற்றுகையிடவும் பத்திரிகையாளர்கள் திரண்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்ளிட்ட அக்கட்சி குண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பல பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. உள்பட 19 தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பார்த்தசாரதி உள்பட 19 பேரையும் வரும் 12-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications