போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புழல் சிறைக்கு மாற்றம்
சென்னை: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று குற்றவாளிகளும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸ் பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் மூவரும் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இவர்களை அடிக்கடி அழைத்து வருவதில் சிரமம் இருப்பதாலும், பாதுகாப்பு கருதியும் இவர்களை புழல் சிறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி இவர்கள் மூவரையும் புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று மூன்று பேரும் வேலூரிலிருந்து புழல் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications