ஆட்டோ சங்கர் கூட்டாளி செல்வராஜனுக்கு 46 வயதில் திருமணம்.. பரோலில் வந்து அக்கா மகளை மணந்தார்!
மதுரை: ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள ஆட்டோ சங்கர் கூட்டாளிக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது.
ஒரு காலத்தில் சென்னையை கலக்கியவர் ஆட்டோ சங்கர். திருவான்மியூரில் வசித்து வந்த இவர் விபச்சாரம், ரவுடித்தனம் என இருந்தவர். பல கொலைகளைச் செய்து பின்னர் போலீஸில் சிக்கினார். விசாரணையின் இறுதியில், ஆட்டோ சங்கர், அவரது மைத்துனர் சிவாஜி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

சங்கருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்தான் ஆட்டோ செல்வராஜன். பின்னர் இவர் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு தற்போது 46 வயதாகிறது. இந்த நிலையில், இவரது அக்காள் மகள் கலாராணிக்கும், இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
திருமணத்திற்காக செல்வராஜன், 15 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒரு ஓட்டலில் கலாராணிக்கும், செல்வராஜனுக்கும் நேற்று திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தை திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் நடத்தி வைத்தார்.
தனது மாமாவை மனம் உவந்து மணமுடித்துக் கொண்டதாக கலைராணி தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications