சிகிச்சைக்கு வந்த பெண்ணை மயக்க ஊசி போட்டு பலாத்கார முயற்சி – ஆயுர்வேத மருத்துவர் சில்மிஷம்!
சென்னை: சென்னை அம்பத்தூரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பெறுவதற்காக அதே பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் சதீஷ்குமாரை போய் பார்த்துள்ளார்.
அங்கு அபிராமிக்கு சதீஷ்குமார் முதல் கட்ட சிகிச்சை அளித்தார். வீடு திரும்பிய அபிராமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அபிராமி நேற்று முன்தினம் மறுபடியும் சதீஷ்குமாரின் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது சதீஷ்குமார் அபிராமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த அபிராமியை, சதீஷ்குமார் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிய அபிராமி, சம்பவம் குறித்து அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நோயாளி அபிராமியை மயக்கஊசி போட்டு பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் சதீஷ்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications