கோபாலபுரத்தில் தயாளு அம்மாளுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு!
சென்னை: திமுகவில் நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி திடீரென கோபாலபுரம் போய் அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்துப் பேசியது புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெறும் நடைபெறும் நிலையில் திமுகவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதை எதிர்த்து தாம் வழக்கு தொடருவேன் என்றும் அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்தார் அழகிரி. அதன் பின்னர் நேற்று மாலை சிந்ததாரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றவுடன் கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி சென்றார்.
அங்கு தமது தாயார் தயாளு அம்மாளை அழகிரி சந்தித்துப் பேசினார் .இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது தாயாரிடன் உடல்நலம் குறித்து அழகிரி விசாரித்ததாக தெரிகிறது.
பின்னர் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு அழகிரி சென்றுவிட்டார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications