சென்னையில் 5 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையால் அதிசயித்துப் போயுள்ளனர் அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள்.
சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுதா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.இதையடுத்து நேற்று சுதாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை 5 கிலோ 200 கிராம் எடை இருந்தது. தாய்-சேய் நலமுடன் உள்ளனர். இந்தியாவில் அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக இந்த குழந்தை இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications