ஆவடி அருகே பகுஜன் சமாஜ் பிரமுகர் வெட்டிப் படுகொலை... பதற்றத்தால் பலத்த பாதுகாப்பு...
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆவடியில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர்வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆவடி நகராட்சியில் 36-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தவர் முருகன். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முருகனை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட முருகன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆவார். இப்படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முருகன் வெட்டிக்கொல்லப்பட்டதை அடுத்து ஆவடி பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications