இதுகூடவா தெரியல.. இந்தியாவை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்.தான்.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு
இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது பாஜக அல்ல; ஆர்.எஸ்.எஸ் என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை; இந்தியாவில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆண்டு கொண்டிருப்பது பாஜக அல்ல என்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்று விசிக தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது: இறைச்சிக்கு பாஜக அரசு தடை விதித்திருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. மத்தியில் பாஜக ஆட்சி நடக்காமல் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆட்சி நடக்கிறது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சாட்சி.

ஒட்டகம் விற்கக் கூடாது என்று சொல்வதன் மூலம் ஒரு கலாச்சார தாக்குதலை பாஜக அரசு செய்கிறது. மேலும், சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தின் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாஜக முயற்சித்து இந்த வேலையை செய்துள்ளது.
இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications