தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை... 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.. விவசாயிகள் கவலை - வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், பெரும் கவலையடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+