கிருஷ்ணகிரி: கிராமத்தில் புகுந்த கரடி 2 பேரை கடித்துக் குதறியது- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள கிராங்களில் புகுந்த கரடி, 2 பேரை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி அருகே உள்ள கிராமங்களில் புகுந்த கரடி, அங்கு கணேஷ்ராவ் மற்றும் முனுசாமி என்ற 2 பேரை தாக்கியுள்ளது. கரடி தாக்கியதில் முனுசாமியின் கால் எலும்பு முறிந்தது. கரடி தாக்கியதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+