சென்னை, மயிலாப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மயிலாப்பூர் பகுதியில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, மயிலாப்பூர், பிஎஸ் சிவசாமி சாலையிலுள்ள, விவேகானந்தா கல்லூரி அருகே நேற்று இரவு சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது.

இந்த விரிசல் இன்று பெரிதாகி 10 அடி அளவுக்கு சிறிய பள்ளம் உருவானது. பள்ளம் உருவானதை அடுத்து மரக்கிளைகள் கொண்டும், செடிகளை கொண்டும் அந்த பகுதி மக்கள் சாலை பள்ளத்தை மூடியுள்ளனர்.
சாலை பள்ளத்திற்கு காரணம் மழைநீர் வடிகால் வழித்தடம்தான் என்பதே அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு. அப்பகுதியில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்வதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications