பறவைகள் கடத்தல்: 4 பெண்கள் கைது... ஏராளமான பச்சைக் கிளிகள், குருவிகள் மீட்பு
திருச்சி: திருச்சியில் பறவைகளை கடத்த முயன்ற 4 பெண்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியில் பறவைகளை சிலர் சட்டவிரோதமாக பதுக்கி, கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு சிலர் பறவைகளைக் கடத்த முயன்றது தெரியவந்தது.

நேற்று காலை வனத் துறையினர் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பாலக்கரை குருவிக்காரத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மனைவி ஐயம்மாள்(46), குஞ்சுப்பிள்ளை மனைவி ராஜாமணி (71), வீரப்பன் மனைவி ராஜேஸ்வரி (61), பாலகிருஷ்ணன் மனைவி பவுனம்மாள் (75) ஆகியோர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து 160 பச்சை கிளிகள், 300 குருவிகளை மீட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications