கோவை அருகே காட்டெருமை பலி.. மின்சார கம்பி பட்டு தூக்கி வீசப்பட்ட பரிதாபம்
மின்கம்பி பட்டு காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ
கோவை: கோவையில் வனத்தை ஒட்டிய பகுதியில் தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பி பட்டு காட்டெருமை தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தது.
கோவை மாங்கரை அடுத்த தூமனூர் சாலையில் அருகிலுள்ள மலை கிராமத்திற்கு செல்லும் மின்சார கம்பியின் வயர் காற்றினால் தாழ்வாக சென்றுள்ளது.

அப்போது, அந்த வழியாக 10 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி பட்டதும், காட்டெருமை தூக்கி வீசப்பட்டது. இதில், மேட்டில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை வடக்கு சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மின் வயர்களை சரி செய்யும் பணிகளிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications