அதிமுக, பாஜக தாய் -பிள்ளை உறவா.. நான் எப்ப அப்படிச் சொன்னேன்.. தமிழிசை பொளேர்!
அதிமுக - பாஜக உறவு தாய் பிள்ளை உறவு போல் இருப்பதாக நான் கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுக - பாஜக உறவு தாய் பிள்ளை உறவு போல் இருப்பதாக நான் கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சத்துணவு முட்டையில் 5000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். பாஜக தலைவர்களின் இதுபோன்ற விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய் பிள்ளைபோல் இல்லை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது அதிமுக- பாஜக உறவு தாய்- குழந்தை உறவுபோல் இருப்பதாக நான் கூறவில்லை.

நல்லது நடக்க வேண்டும்
மத்திய மாநில அரசுகளிடையே உறவு சுமூகமாக இருந்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

நாங்கள் கொண்டுவந்துள்ளோம்
ஜிஎஸ்டி மூலம் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.திமுக - காங். கூட்டணி கொண்டு வராத திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

கூட்டணி இல்லாத நிலையிலும்
அதிமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையிலும் கொண்டு வந்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளிடையே சுமூக நிலை இருந்தால்தான் நல்லது நடக்கும். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம்












Click it and Unblock the Notifications