நாளை பாஜகவின் 2வது வே்ட்பாளர் பட்டியல் ரிலீஸ்- பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: பாஜக சார்பில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்து விட்டது.

வேலூர் மற்றும் தஞ்சாவூர் வேட்பாளர்களை மட்டும் அது அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில், நாளை அந்த இரு பெயர்களும் வெளியிடப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தனக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டபோது பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும்.
272 மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும் . கூடங்குளம் பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றார்.
இதற்கிடையே, மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகளோடு பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர்கள் விரைவில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் பாஜக அணியே முதல் அணி என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications