மகளின் ஒருதலைக் காதல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி அடித்துக் கொலை!
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மகளின் ஒரு தலை காதல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி மாரி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஒருதலைக் காதல் விவகாரத்தில் வத்திராயிருப்பு பாஜக பிரமுகர் மாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகரான மாரி. இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் காதலித்து வந்தார்.

சரமாரி தாக்குதல்
இதற்கு மாரியின் மகன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் ராஜ்குமாரின் தந்தையையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஊர்க்கூட்டம்
இது தொடர்பாக ஊர்க்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாஜக பிரமுகரான மாரிக்கும் சரமாரியாக அடிவிழுந்தது.

பாஜக பிரமுகர் பலி
இதனால் ஊர்க்கூட்டத்திலேயே மாரி மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரி உயிரிழந்தார்.

கைது
இது தொடர்பாக ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications