ஜெ. சிறை தண்டனை: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 ஆண்டுகள் நடந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தை பாரதீய ஜனதா மதிக்கிறது. நீதிக்கு உட்பட்டே அனைவரும் நடக்க வேண்டும்.

இது போன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
நீதி மன்றத்தால் தமிழக முதல்வருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.இது அ.தி.மு.க.வினருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும்.
தற்போது இங்கு அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. எனவே அவர்கள் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.தவறு யார் செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனை அளிக்கபட்டு நீதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications