சிஏஏ விவகாரம்: One Crore Challenge-க்கு அழைத்த பாஜக போஸ்டரால் சென்னையில் பரபரப்பு
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசளிப்பதாக பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 6 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அது போல் தலைநகர் டெல்லியில் இரு மாதங்களாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்திற்கு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் பாஜக ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாரேனும் ஒருவர் பாதிக்கப்பட்டார் என நிரூபித்தால் அவர்களுக்கு ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் One Crore Challenge என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு சொல்லுங்க; நான் பதில் சொல்றேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமடைந்தார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications