பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்.. மதுரையில் தமிழிசை தலைமையில் தொடங்கும்!
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த போராட்டம் ஜனவரி 24-ல் தமிழகம் முழுக்க நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த புதிய கட்டண முறை நேற்றில் இருந்து அமலுக்கு வந்து இருக்கிறது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக குரல் கொடுத்துள்ளது. பொன்.ராதாகிருஷ்னன் கட்டண உயர்வை ஆதரித்துள்ள நிலையில் அந்த கட்சியில் உள்ள மற்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்து இருக்கிறது. ஜனவரி 24-ல் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்படும். இந்த போரட்டம் மதுரையில் தொடங்குகிறது.
மதுரையில் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கிருஷ்ணகிரியில் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஈரோட்டில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பாஜக தொண்டர்களை போராட்டத்திற்கு தயாராக இருக்கும்படி அந்த கட்சி தெரிவித்து இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications