'சவலைக் குழந்தைகள்' கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, மநகூவுடன் கூட்டணி அறிவித்துள்ள நிலையில் பாஜக தனித்துப் போட்டியிடுவதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. திமுக, அதிமுகவை அப்புறப்படுத்துவதில் பாஜகவே பிரதான பாத்திரம் ஏற்கும்.
மக்கள் நலக் கூட்டணி ஒரு சவலைக் குழந்தை. மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் கிடையாது. பா.ஜ.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால், விஜயகாந்தின் நோக்கம் நிறைவேறி இருக்கும். பலமே இல்லாத கூட்டணியில் இருந்து கொண்டு விஜயகாந்த் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும். வாக்குகள் சிதறுவதால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாஜக தனித்து விடப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது குறித்து கவலை ஏதுமில்லை." என்று தெரிவித்துள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications