என் மீது கல் வீசியது பாஜக கைகூலிகள் தான்.. இந்த கருத்தை பின்வாங்க மாட்டேன்.. வைகோ
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன் மீது கல் வீசியது பாஜகதான் என்ற கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன் மீது கல் வீசியது பாஜகதான் என்ற கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் கைகூலிகளாக இருந்து தன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியது பாஜகவினர் தான் என வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூத்த அரசியல்வாதியான வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன்மீது கல்வீசியது தொடர்பான கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதவாத கட்சிகள் காலுன்ற கூட என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் வைகோ கூறினார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன்னை அவதூறாக பேசிய நிலையில் தற்போது பொன் ராதாகிருஷ்ணனும் பேசுகிறார் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
மேலும் மத்திய அரசு ஒரு போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்றும் வைகோ தெரிவித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications