சென்னையில் மீண்டும் படகு சர்வீஸ் தொடக்கம்.. படகு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில், பெருவெள்ளம் காரணமாக, மக்களை வெளியேற்றும் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம்தான் ஓய்ந்திருந்த படகு சர்வீஸ் சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

படகு சர்வீஸ் தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்- 7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.
And this happened on our roads. First in our roads in almost 40 years. A huge boat rescuing people. #chennairains pic.twitter.com/l3eUDCWvgO
— Vasu (@vasudevan_k) December 2, 2015 ராயபுரத்திலுள்ளோர், 9445190005, திருவிக நகர் பகுதிக்கு, 9445190006, அம்பத்தூர் பகுதிக்கு 9445190007, அண்ணா நகருக்கு 9445190008 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாடலாம்.
படகு உதவிக்கு அழைக்கவும் :தேனாம்பேட்டை - 9445190009ஆலந்தூர் - 9445190012வலசரவாக்கம்- 9445190011#chennairainshelp #chennairains
— Gøωthâϻ (@IamGK24) December 2, 2015 கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சர்வீஸ் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications