ஒகேனக்கல் ஆற்றில் திண்பண்டங்களுடன் நடமாடும் பரிசல் கடைகள்-சுற்றுலா பயணிகள் வரவேற்பு
தருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்காக ஆற்றில் நடமாடும் பரிசல் கடைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பெருமளவு மக்கள் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல்லில் தற்போது ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர்.
அவர்கள் அருவியில் குளித்தும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பரிசலில் சென்றும் மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக, ஒகேனக்கல் ஆற்றில் நடமாடும் பரிசல் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் ஏராளமான தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிறுபிள்ளைகள் விரும்பி சாப்பிட கூடிய பொருட்கள் என காணப்படுகின்றன. மேலும் அனைத்து தலங்களையும் பரிசலில் சென்று பார்த்துவர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது என்பதால் பயணிகளுக்காக ஆற்றிலேயே இந்த பரிசல் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளிடையே இந்த கடைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications