கோவையில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது
கோவையில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை சூலூரில் பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் போடோ இனமக்கள் தனி மாநிலம் கோரி போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக போடோ இனமக்கள் வசிக்கும் பகுதியில் தன்னாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தன்னாட்சி கவுன்சிலுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் கூர்க்காலாந்து போராட்டகாரர்கள் போல நாங்களும் உக்கிரமாக போராடுவோம் என கூறி வருகின்றன போடோ அமைப்புகள். இந்த நிலையில் கோவை சூலூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இருவரை ராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
இருவரும் போடோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் சூலூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். ராணுவ புலனாய்வுப் பிரிவினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications