முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசி மூலம் வந்த இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபலங்களுக்கும், பொது இடங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு கெட்ட பழக்கமாகி வருகிறது. விமானங்கள், பள்ளி கல்லூரிகள், தலைமைச் செயலகம், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சகஜமாகி விட்டது.

அந்தவகையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுணடு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசிதகவல் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறியதாக தெரிகிறது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications